Wednesday, December 17, 2008

ரமளானில் ஏழைகளுக்கு ஃபித்ரா



TNTJ.vathalagundu கிளை சார்பாக ரமளானில் ஏழைகளுக்கு ஃபித்ரா வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் தொகுப்பு

கல்வி உதவி நிதி


தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் vathalagundu கிளை சார்பாக ஏழை மாணவிக்கு கல்வி உதவி ரூ 16 ஆயிரம் வழங்கப்பட்டது.வழங்கும் போது எடுத்தப் புகைப்படம்:

தர்பியா முகாம்



ஏக இறைவனின் திருப்பெயரால்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் .TNTJ. vathalagundu.dindigul district





அஸ்ஸலாமு அலைக்கும்!



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் vathalagundu கிளையில் கடந்த 14-12-2008 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது.


இந்த தர்பியாவை abdur rahmaan davaathi,khaleel ahamed and tirupur ahamed kabeer
அவர்கள் சிறப்புரையாற்றினர்கள் .

இந்த தொடர் பயிறிச்சி வகுப்பு vathalagundu TNTJ இஸ்லாமிய அழைப்பு மையத்தில் .நடைபெற்றது. தர்பியாவில் கலந்து கொன்ட போது எடுத்த படம்: